கோலங்கள் கலைத்தது யார்

புள்ளிகள் மட்டும்
இ்ருக்கிறது🍁
கோலங்கள்
கலைத்தது யார்🍁
சொல்லாமல் கொள்ளாமல்
நகர்ந்தன மேகங்கள்🍁

எழுதியவர் : விவேக் (30-Aug-18, 6:35 pm)
சேர்த்தது : சருகுகள்
பார்வை : 112

மேலே