முதியோர் இல்லம்

முதிர்ந்த பின்
உதிர்த்து விட்டு🍁
முதியோர் இல்லத்தை🍁
உருவாக்கிய முன்னோடி
இயற்கையோ🍁

எழுதியவர் : விவேக் (30-Aug-18, 5:48 pm)
சேர்த்தது : சருகுகள்
Tanglish : muthiyor illam
பார்வை : 3489

மேலே