உயருமா

வந்தது நன்றாய் சிலை,
வரவேயில்லை வறுமைக்கோட்டுக்கு மேலே-
வடித்த சிற்பியின் நிலை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (1-Sep-18, 7:17 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 110

மேலே