குழந்தையின் சளி

ஆர்வமுடன்
கோன் ஐஸ் சாப்பிட முயலும்
குழந்தையின் சளியை
நக்கி விடுகிறது
ஐஸ்கிரீம்.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (3-Sep-18, 10:02 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : KULANDHAIYIN sali
பார்வை : 123

மேலே