தாய் நினைத்திருந்தால்

உலகத்தில் யாரும்
தேவை இல்லை
என்று நினைக்காதே.
தாய் நினைத்திருந்தால்,
இல்லை!
உனது தேவைகள்
இந்த உலகத்திற்கு.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (3-Sep-18, 3:44 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 441

மேலே