பாசத்தாய்

தாய்மைக்காக தன்னை இழந்தாள்....😖
சேயிற்காக ஜென்மம் இழந்தாள்....😖
அன்பாய் வளர்த்து மதியை இழந்தாள்...😖
வேசம் நம்பி பாசம் இழந்தாள்...😖
ஆணை நம்பி அருமை இழந்தாள்...😖
பெண்ணை நம்பி பெயரும் இழந்தாள்...😖
இறைவா உன்னை நம்பி அனைத்தும் இழந்தாள்...😖
நம்பி நம்பி வாழ்வை இழந்தாள்...😖
முடிவில்
காப்பகம் சேர்த்து அனாதை அடைந்தாள்...😢
பாசத்தினால் வந்த தாக்கம்...😖
என்றும் வாசலை நோக்கிய கண்ணில் ஏக்கம்...😢😢
#பாசத்தாய்