சந்திரனை சூரியனை == பக்திப் பா --- 8

சந்திரனை சூரியனை == பக்திப் பா --- 8
**********************************************************
சந்திரனை சூரியனை இரண்டான கண்களாய் தான்கொண்ட தாயவளே
எந்தை சிவன் உடல்தன்னில் இடமதை பங்கிட்ட ஈடில்லா ஈஸ்வரியே
அந்தரத்தில் நீ அவனாகி சுந்தரத்தே அவன் நீயான ஆனந்த பைரவியே -- உன்
மித்திரன் இவனுக்கு நன்மைகள் நடந்திட கருணையிடு சாலாட்சியே !

எழுதியவர் : சக்கரைவாசன் (3-Sep-18, 8:23 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 46

மேலே