ஒரு முத்தம்

உன் ஒரு பார்வை எனும்
ஒரு துளி மதுவை அறுந்திவிட்டு
கவிதை எனும் காதலில் திளைக்கிறேன்
நீ ஒரு முத்தம் தந்தால்
எனை மொத்தமாய் வீழ்த்தி விடுவாய் அல்லவா?

எழுதியவர் : அன்புக்கனி (4-Sep-18, 2:36 pm)
சேர்த்தது : அன்புக்கனி
Tanglish : oru mutham
பார்வை : 558

மேலே