பெயர் பார்த்ததும்

ஏதோ ஒரு எண்ணை
அலைபேசியில்
தேடுகையில்..
உன் பெயர் பார்த்ததும்
ஒரு கணம் நின்று பின்
பயணிக்கின்றன விரல்கள்.!!

எழுதியவர் : srk2581 (4-Sep-18, 12:48 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : peyar partthathum
பார்வை : 134

மேலே