நாசி தொட்ட மூச்சி காற்று
கண்கள் காணாத.....
தூரத்தில்.....
நாம் இருந்தாலும்....
எங்கோ இருந்து கொண்டு....
என் நினைவுகளை
நீ சுவாசிக்கும்
நேரமெல்லாம்.......
ஏனோ இதயம்
கனக்கிறது....
சுகமான வலியை மட்டும்
உணர்கிறேன்....
அந்நேரத்தில்....
தடம் மாறாமல் வந்த
உன் நாசி தொட்ட
மூச்சி காற்றும்....
உனது வாசம்
அள்ளி எண்ணில் வீசி
போக....
உலகம் மறந்தேன்....
உன் நினைவில் மட்டும் முழ்கிபோனேன்...