ஆசிரியர்கள் - கேப்டன் யாசீன்

ஆசிரியர்கள்
🌹🌹🌹🌹

தண்ணீர் வந்தால்
தோணி.
பள்ளம் என்றால்
ஏணி.
அறியாமை இருள் அகற்றும்
அற்புத ஞானி.
அறிவுத் தேன் புகட்டும்
செறிவுத் தேனி.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (4-Sep-18, 8:32 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 52

மேலே