நம் வயது

பிரபஞ்சத்தின் வெறுமை போல்
‘நாம்’ நீங்கி ‘நான்’ என்று மாறிப்போன தனிமையில்
இல்லமும் பாசமும் நிஜ வானில் வெண்மேகமாய் தூரம் போக…
நினைவு வானில் இரவின் வின்மீனாய் ஆறுதல் கூறிட…
நிஜமிழந்தும் இழக்காதது போல்
உள்ளிருக்கும் சிறு குழந்தையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது
எல்லாம் அறிந்த நம் வயது!!

எழுதியவர் : பூர்ணி கவி (4-Sep-18, 7:40 pm)
சேர்த்தது : பூர்ணி கவி
Tanglish : nam vayathu
பார்வை : 103

மேலே