கற்றுக்கொள்ளடா
இன்று...
எழுந்து மரமாக
அன்று...
விழுந்து விதையானேன்
விழுவதும் எழுவதும்
விதைக்கு மட்டுமல்ல
வீரனுக்கும் அழகுதான்
இன்று...
எழுந்து மரமாக
அன்று...
விழுந்து விதையானேன்
விழுவதும் எழுவதும்
விதைக்கு மட்டுமல்ல
வீரனுக்கும் அழகுதான்