பூக்களய் அவளும்

அடித்தாய்
உதைத்தாய்
அன்னை போல் அனைத்தாய்...

எனது
தமக்கை பிரிகையிலே
இரு கை இழந்தநிலை

இன்று...
இருக்கை இழந்து
இருக்கிறேன் உயிரே...!

எழுதியவர் : முப்படை முருகன் (4-Sep-18, 7:22 pm)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 5040

மேலே