முதுமைக்குழந்தை

வாழ்க்கையின்
நெடுத்தூர பயண களைப்பால்
சற்றே அமர்ந்த மாத்திரத்தில்
என் மீது ஏறிக்கொண்டது
முதுமைக்குழந்தை

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (4-Sep-18, 7:10 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 106

மேலே