கஞ்சன் ஜுங்கா

"என்ன சார்... எப்பவும் ரெண்டு மாசத்துல முடிவெட்ட வந்துடுவீங்க.... இப்போ மூணு மாசம் ஆகிடுச்சு....?!"


"அதுவாப்பா.... நீ எப்பவும் முடி வெட்ட ஐம்பது ரூபாதான் வாங்கிக்கிட்டு இருந்த... இப்போ எழுபது ரூபா வாங்கிறீயா அதான்....."


"என்ன சார் நீ....!! அப்போ... பெட்ரோல்,டீசல் விலையெல்லாம் ஏறிக்கிட்டே போகுதே....அதுக்கு என்ன செய்வீங்களாம்...?!"


"ஹி..ஹி..ஹி... அதுக்கும் ஐடியா இருக்கே....எப்பவும் உன் கடைக்கு பைக்லேயே வருவேன்.....இப்போ... பாதி வழியிலே நிப்பாட்டிட்டு நடந்தே வந்துட்டேன்....எப்படி...?!"

"இன்னும் விலை ஏத்துனா.... என்ன செய்வீங்க...?"

"ம்ம்.... சைக்கிள்ல வருவேன்...."

"இன்னும் ஏத்துனா.....?!"

"உன் கடைக்கே வரமாட்டேன்....!"

"சார்.....?!!!"

எழுதியவர் : உமர்ஷெரிப் (7-Sep-18, 3:21 pm)
பார்வை : 319

சிறந்த நகைச்சுவைகள்

மேலே