குடி குடியை கெடுக்கும் -சிரிக்க, சிந்திக்க
* 'மஹாத்மா காந்தி ஜெயந்தி'
இன்றுமுதல் பூரண மதுவிலக்கு
கடைகளில் மது வாங்க முடியாது
என்று கூறி இன்புற்று வீடு திரும்பினாள்
அவன் மனைவி..............................
அங்கு அவள் கண்டது கணவன் கையில்
மது விளக்காய் .....!!!!!!!!!!!!!!!!!!!
மனதின் உள்ளிருக்கும் மதுவின் மோகம்
ஒழிந்தால்தான் பூரண மதுவிலக்கு
'குடி குடியை கெடுக்கும்.
*( நாளையை இன்றே பார்க்கின்றேன்)