விடியும் வரை உனை படித்தும்

விடியும் வரை உனை படித்தும்
உன்னில் பிறக்கும் வெட்கம்
எவ்விடம் என்பதை அறிய முடியவில்லை
என்னால் ஏனோ !

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (8-Sep-18, 3:49 pm)
பார்வை : 150

மேலே