எப்படியும் மாறுவேன்
நாணல்யென வளைத்து கொடுத்ததும்
பேசாமல் மவுனத்தால் காயத்தை தந்தாய்
இருந்தும் விடவில்லை காயத்தின் தழும்பில்
நாணல் நான் உன்னை இசையில் மயக்கும்
குழல் ஆனேன்
நீ தரும் காயங்களிலும் சுகத்தையே தருவேன்
என்பதற்கு சான்றாய்