ஆடைகளற்ற நிலவு
சிந்தனைகளற்றுகிடந்த
பொழுதில் இரவு
நீண்டுகொண்டே இருந்தது
ஆடை அணியாத
நிலவின் அழகாக...........
சிந்தனைகளற்றுகிடந்த
பொழுதில் இரவு
நீண்டுகொண்டே இருந்தது
ஆடை அணியாத
நிலவின் அழகாக...........