காதல்

உன்னோடு சேர்ந்து
வாழவில்லை என்பதற்க்காக
என் காதல்
தோற்றுபோய் விடவில்லை
சேர்வது மட்டுமே காதலென்றால்
காதல் எப்பொழுதோ அழிந்திருக்கும்
உன்னோடு சேர்ந்து
வாழவில்லை என்பதற்க்காக
என் காதல்
தோற்றுபோய் விடவில்லை
சேர்வது மட்டுமே காதலென்றால்
காதல் எப்பொழுதோ அழிந்திருக்கும்