கிராமபுற ஆத்திச்சுடி

அன்னையின் அன்பான எழுப்புதல்!
ஆற்றங்ரையில் குளியல்!
இன்பச்சுற்றுளாவாக பள்ளி!
ஈன்றெடுக்காத வாத்தியார்!
உணவைப் பகிர்ந்து உண்ணுதல்!
ஊர்க்கடையில் நொருக்குத்தீணி!
எறும்பு போல மெல்ல பள்ளிக்குத் திரும்புதல்!
ஏற்கப்படாத பள்ளிச்சட்டம்!
ஐ....! மணி நாலு ஆச்சு!
ஒலிம்பிக் வேகத்தில் வீடு திரும்புதல்!
ஓடி விளையாடு பாப்பா!
ஔவையாரின் ஆத்திச்சுடி!
இ(ஃ)து இது புதிது!

எழுதியவர் : தமிழனில் ஒருவன் பவித்ரன் (9-Sep-18, 12:45 am)
சேர்த்தது : pavithran
பார்வை : 88

மேலே