வேண்டாம் உன் காதல்

சில நாட்களில் பிரிய போகும் என் உயிர்
பல நாட்களாய் தொடரும் உன் வெறுப்பு
"இரக்கமில்லா ."நீ..." இதயம் இல்லா "உன் காதல்..".
இவையொன்றும் எனக்கு வேண்டாம்..
நீயும் வேண்டாம் உன் காதலும் வேண்டாம்...
என் காதல் ஒன்றே எனக்கு போதும்..
காதலே இரக்கமில்லா என்னவளை
காதலித்தற்காக என்னை மன்னித்து கொள்...

எழுதியவர் : முருகன்.M (20-Aug-11, 2:08 am)
சேர்த்தது : முருகன் . M
பார்வை : 618

மேலே