முத்து போன்ற பற்கள்
மகன் : எதுக்கும்மா அப்பா பல்ல உடச்சு ஒண்ணு ஒண்ணா எடுக்கிற.
அம்மா : நேத்து என் பிரண்ட்டு ஒரு பல் டாக்டர்ன்னு சொல்லி உங்க அப்பாக்கு அறிமுகம் செஞ்சேன் .
உடனே என்னோட பற்கள் முத்துப்போன்ற பற்கள் பாருங்கன்னு அவகிட்ட பல்ல காட்டிட்டு நின்னாரு.
சுட்டித்தோழி சுபகலா,