அவ்வளவு சத்தமாவா கேட்குது

டாக்டர் : என்ன அந்த நோயாளி சத்தமா பேசிட்டு இருக்காரு
நர்ஸ் : நீங்க அவருக்கு இரத்தம் ஏத்தனும் சொன்னீங்களா! அது அவரு காதுல சத்தம் ஏத்தனும்ன்னு விழுந்திருக்கும் .

சுட்டித்தோழி சுபகலா,

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (12-Sep-18, 6:00 pm)
பார்வை : 134

மேலே