அம்மாவின் மனசு

அம்மாவின் மனசு...

மனம்
லயித்து
சமைக்கிறாள்
ஒரு பிடி
சாதமே ஆனாலும்
தன் பிள்ளைக்கு
ஊட்டி விட
பிள்ளையோ
மனைவியுடன்
தனி குடித்தனம்...

எழுதியவர் : த பசுபதி (14-Sep-18, 11:08 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : ammaavin manasu
பார்வை : 275

மேலே