காதல் வரம்

கோடி யுகம் தேடி உனை கண்டேன்
வேள்வி பயன் இதுவென கொண்டேன்

கறை இல்லா பிறை முகம்
திரை இல்லா பிள்ளை குணம்
தினம் காண மீண்டும் தவம்
வரம் தரும் வளைகரம்
தருமோ காதல் வரம்

எழுதியவர் : ஜெகன் ரா தி (14-Sep-18, 9:34 am)
சேர்த்தது : ஜெகன் ரா தி
Tanglish : kaadhal varam
பார்வை : 415

மேலே