பதினெண்கீழ்க்கணக்கு 13

தீர்மானங்களும்
வைராக்கியங்களும்
வென்றதும் உண்டு
தோற்றதும் உண்டு.

ஆற்றில் வெள்ளம் புரள்வதும்
காய்ந்து கிடப்பதும்
ஆற்றின் கையிலா?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (16-Sep-18, 12:13 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 39

மேலே