பதினெண்கீழ்க்கணக்கு 14

வாழ்வின் ருசிகளைக்
காதல் ருசி, ஒரு வேளை
காவு வாங்கலாம்.

காதல் எதைக் கோருகிறது
வாழ்வையா? மரணத்தையா?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (16-Sep-18, 12:17 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 17
மேலே