தெரியாமல்

அறிவதில்லை
மேயும் ஆடுகள்,
கைமாறியது பணம்-
கறிவிருந்து நாளை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-Sep-18, 6:15 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 87

மேலே