காதல் கவிதை
நீ என்னை தீண்டவேண்டாம்
நான் உன்னில் கூடவேண்டாம்
புலரும் காலை தவழும்வரை
நாம் தனித்திருப்போம்
தனிமையில் லயித்திருந்தே
பிரிவினை அனுபவிப்போம்
தாயின் மார்பை தேடும்
மழலைகள் போலவே!
(நினைவின் மழையில்
தீக்குளித்தே)
நீ என்னை தீண்டவேண்டாம்
நான் உன்னில் கூடவேண்டாம்
புலரும் காலை தவழும்வரை
நாம் தனித்திருப்போம்
தனிமையில் லயித்திருந்தே
பிரிவினை அனுபவிப்போம்
தாயின் மார்பை தேடும்
மழலைகள் போலவே!
(நினைவின் மழையில்
தீக்குளித்தே)