அம்மா

இவள் உயிர் உள்ளவரை
உன்னை தன் கைகளால்
ஏந்துவாள் இன்று உன்னை
கையில் ஏந்தியவளை
நாளை மற்றவரிடம் நீ கை
ஏந்த வைத்து விடாதே

எழுதியவர் : நிவேதா (17-Sep-18, 5:42 pm)
Tanglish : amma
பார்வை : 455

மேலே