தாய்மை

இந்த பூமிக்கு இன்னொரு
உயிரை கொண்டு வர தன்
உயிரை பிணையம் வைக்கும்
பெண்மையின்
தைரியத்துக்குப் பெயர்
தாய்மை

எழுதியவர் : நிவேதா (17-Sep-18, 5:45 pm)
சேர்த்தது : நிவேதா
Tanglish : thaimai
பார்வை : 381

மேலே