உலகம் மெய்யோ
உலகம் மெய்யோ?
வீங்கிய மேடாம் மலைகள், உடலில்
தாங்கிய விழுப்புண் பள்ளம், ஓடும்
பாங்கினில் நதியோ பச்சை நரம்பாம் ,
ஏங்கினேன்! உலகம் மெய்யோ?
உலகம் மெய்யோ?
வீங்கிய மேடாம் மலைகள், உடலில்
தாங்கிய விழுப்புண் பள்ளம், ஓடும்
பாங்கினில் நதியோ பச்சை நரம்பாம் ,
ஏங்கினேன்! உலகம் மெய்யோ?