இருவரி காதல் கவிதைகள் 13$@!💘
நீ மட்டும் நிஜமானால்
நான் என்றும் நிழலாவேன்..! ❤
.
,
கொஞ்சம் நான்
நிறைய நீ...! 💗
.
.
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுது மெல்ல...! 💙
.
.
மனம் நீ சூடிய பூவிற்கா
இல்லை உன் கூந்தலுக்கா ..!!💜
.
.
உனக்கு பேச தெறியும்
மத்தபடி நீயும் குழந்தைதான்..!💛
.
.
பூக்களுடன் ஏனடி போட்டி
பாவும் அதும் வாசம் வீசி செல்லடுமே...!💚