வட்டி
கடன் கொடுத்தவன்- இங்க பாரு தம்பி....வட்டி ஒழுங்கா கட்டிரு...இல்லன்னா... வட்டி குட்டி போட்டுறும்......
கடன் வாங்கியவன் - ☺️அப்ப அதுக்கு குடும்ப கட்டுபாடு பன்னிட வேண்டிதான????
ஹாஹா.......😁😁😁😁