உள்ளிதயம் மெல்ல அரித்தது
உன் நினைவு என் நெஞ்சில் கசிந்தது –
அது உள்ளூர என்னுடலும் கசந்தது
உன் பிரிவை மெல்ல அறிந்தது –
அது உள்ளிதயம் மெல்ல அரித்தது
உன் நினைவு என் நெஞ்சில் கசிந்தது –
அது உள்ளூர என்னுடலும் கசந்தது
உன் பிரிவை மெல்ல அறிந்தது –
அது உள்ளிதயம் மெல்ல அரித்தது