பறந்து தேடவா

காதல் எனச்சொல்லி
தரையில் நடந்த என்னை
விண்ணில் பறக்க வைத்த காரணம்
எனை பிரிந்து சென்ற உன்னை
பறந்து தேடவா

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (26-Sep-18, 6:06 pm)
பார்வை : 912

மேலே