மயிலே

ஆண்மயில் அழகுதான்..

தனி மயில்,
தனிமையில் இனிமையில்லை..

இனி வரும் இணைமயில்,
இனியெலாம் இனிமையே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (26-Sep-18, 6:47 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 81

மேலே