பாவை வண்டி

கண்மூடி திறக்கும் முன்னே வண்டி போகுது
போலீஸ் கைகாட்டி நிக்க சொன்ன தான நிக்குது
பாங்காய் வருகுதையா பாவை வண்டி
பல்லக்கட்டி சிரிக்குதய்யா போலீஸ் வண்டி

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (27-Sep-18, 5:43 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : paavai vandi
பார்வை : 62

மேலே