காலம்

எத்தனை

மணி துளிகள்

நமக்கானது

ஏற்கெனவே எழுதப்பட்டது...


திருத்த முடியாத

கைகடிகாரம்

இறைவனிடம்

பிறக்கும் போதே

தொடங்கியது ஓடுவதற்கு...

எப்போது நிற்குமோ

யாரறிவார்...?


வாழும் போது வசதிக்காக

பொன் பொருள் கூட வருமா ?

உனக்கானது

நேரம் மட்டுமே...!

எழுதியவர் : த பசுபதி (29-Sep-18, 8:24 am)
சேர்த்தது : பசுபதி
Tanglish : kaalam
பார்வை : 108

மேலே