ஷஷ்வந்த்
இரு விழிகளில் ஊடுருவி
உருவமில்லா உயிரை தொட்டு
கள்ளமில்லா சிரிப்பை சிந்துகிறான்- என்
உள்ளம் குலிரவே.
அருகில் நான் இல்லையெனில்- மனம்
உருக எங்குகிறான்.
பறுக பால் குடுத்தபின்
அறுமையாய் உறங்குகிறான்.
இரு விழிகளில் ஊடுருவி
உருவமில்லா உயிரை தொட்டு
கள்ளமில்லா சிரிப்பை சிந்துகிறான்- என்
உள்ளம் குலிரவே.
அருகில் நான் இல்லையெனில்- மனம்
உருக எங்குகிறான்.
பறுக பால் குடுத்தபின்
அறுமையாய் உறங்குகிறான்.