Rukmani - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rukmani
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Sep-2018
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  2

என் படைப்புகள்
Rukmani செய்திகள்
Rukmani - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2018 2:27 pm

இரு விழிகளில் ஊடுருவி
உருவமில்லா உயிரை தொட்டு
கள்ளமில்லா சிரிப்பை சிந்துகிறான்- என்
உள்ளம் குலிரவே.

அருகில் நான் இல்லையெனில்- மனம்
உருக எங்குகிறான்.
பறுக பால் குடுத்தபின்
அறுமையாய் உறங்குகிறான்.

மேலும்

Rukmani - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2018 4:23 pm

தமிழ் என்தன் மொழியெனத்
தலைகனம் கொண்டேன். - மழலை வயதில்
கவிதைகள் எழுதினேன்
காற்றில் கறைந்தன

தொலைந்த வரிகளை தேட- உணர்ந்தேன்
தொலைந்தது ஆற்றலென.
மீண்டும் முனைந்தேன் கவிபாட
வேண்டும் இறைவனின் நல்வரமே!

மேலும்

கருத்துகள்

மேலே