பத்தாண்டு வாழ்த்து!

பிரியமானவளே!
புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம் என்று
நினைத்தேன்...
நாம் பிரிந்து பத்தாண்டாகிறது என்பதை
மறந்து...
அதனாலென்ன?
இதோ...
பத்தாண்டு வாழ்த்துகள்.

எழுதியவர் : p v ramar (21-Aug-11, 6:32 pm)
சேர்த்தது : p.v.ramar
பார்வை : 257

மேலே