யாக்கையும் காக்கையும்

யாக்கையும் காக்கையும்
*******************************************

பொக்கைவாய்ப் புன்னகைத்தே போயிற்று பொன்வளையாய்
பொக்கை வாய் என் நகைக்கும் இக்காலம் போகின்ற
யாக்கையின் போக்கையே காக்க ஆகாவென்றே
காக்கையே காதிலோதும் !

எழுதியவர் : சக்கரைவாசன் (2-Oct-18, 6:58 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே