அழகின் உயர் நிலை

இளமை கொஞ்சும்
எழில் பருவம்
இது பலாச் சுளை
மனதில் நின்று
மோதும் உருவம்
இவள் கவர்ச்சி அலை
பிரம்மன் வடித்த
கவி வடிவம்
பெண் பழிங்குச் சிலை
அழகியற்க் கலையில்
இவள் சொரூபம்
அதன் உயர்ச்சி நிலை


அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (3-Oct-18, 12:54 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : azhakin uyar nilai
பார்வை : 134

மேலே