கள்ள காதலி

உன்னை

அணைக்கும் போது

எரிகிறது

நீ

வேறொருவனுடையவள்

என்று

நினைக்கும் போது.....

இன்று நான்....

நாளை .....?

எழுதியவர் : த பசுபதி (4-Oct-18, 9:02 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : kalla kathali
பார்வை : 206

மேலே