நட்பின் ஆழம்
இமைக்காத கண்கலும் இல்லை!
துடிக்காத இதயமும் இல்லை!
ஓடாத எறும்பும் இல்லை!
வளையாத மரமும் இல்லை!
உருகாத மெழுகும் இல்லை!
மறையாத நிலவும் இல்லை!
உதிக்காத சூரியனும் இல்லை!
அலை இல்லாமல் கடல் இல்லை!
சொற்கள் இல்லாமல் கவிதையும் இல்லை!
துன்பம் இல்லாமல் மனிதன் இல்லை!
உடல் இல்லாமல் உயிர் இல்லை!
அன்னை இல்லாமல் குழந்தையும் இல்லை!
அது போல!
நீ இல்லாமல் நான் இல்லை!
நாம் இல்லாமல் "நட்பும்" இல்லை!!!!