தோழிக்கு சமர்ப்பணம்
கனவில் வந்து செல்லும் கனவுகள் அல்ல
"நீ"!
என்றும் மாறாத என் வாழ்கை
"பயணம்"
பிரிந்து செல்வதற்கு காதலும் அல்ல
"நீ"
என்றுன் என் வாழ்க்கையுடன் பின்னி பினைந்த
"நட்பு"
மற்றும் என் கண்களில் வாழும் கண்ணீர் துளியும் அல்ல
"நீ"
என்றும் என் உடலோடும் மனதோடும் வாழும்
"குருதி"