திரவ முத்து

திட வடிவ முத்து
உன் கண்களில் மட்டும்
திரவ வடிவமாகிறதே...!

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (5-Oct-18, 5:33 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : thirava muththu
பார்வை : 70

மேலே